இளம் நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ்..
Photoshoot
Actress
By Kathick
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தங்கையும், வளர்ந்து வரும் நடிகையுமானவர் பவானி ஸ்ரீ. இவர் விடுதலை படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அடுத்ததாக ஹாட்ஸ்பாட் 2 படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த இளம் நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் போட்டோஸ் தற்போது வெளியாகியுள்ளன. இணையத்தில் வைரலாகி வரும் நடிகை பவானி ஸ்ரீயின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ:






