கிளாமர் குயினாக கலக்கிய நடிகை புவனேஷ்வரி!! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா...
நடிகை புவனேஷ்வரி
90ஸ் காலக்கட்டத்தில் கிளாமர் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை புவனேஷ்வரி, சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானார். தொடர்ந்து கிளாமர் ரோலில் நடித்து வந்த புவனேஷ்வரி, 18 வருடங்களுக்கு முன் ஒரு சர்ச்சையில் சிக்கி காணாமலே போய்விட்டார். அதாவது விபச்சாரம் செய்வதாக, புவனேஷ்வரி, சீதா, நளினி உள்ளிட்ட சீனியர் நடிகைகளின் பெயர்கள் அடிப்பட்டது. அதன்பின் புவனேஷ்வரி கைது செய்யப்பட்டு பின் வெளியே வந்தார்.
ஆன்மீக பாதை
சமீபத்தில் ஆன்மீகப்பயணம் குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். என்னை ரசிகர்கள் சின்னத்திரை, வெளித்திரையில் பார்த்திருப்பார்கள். நான் இப்போது இருப்பது ஆன்மீக பாதியில், நான் நடித்துக் கொண்டிருக்கும் போதே ஆன்மீகத்தில் தான் இருந்தேன்.
நான் ஆன்மீக பாதைக்கு வர காரணம், ஒருமுறை என் கனவில் கடவுள் காளிதேவி வந்து, ஆன்மீக பாதைக்கு வருமாறு சொல்லி என்னை அழைத்து வந்தார். நான் வந்து இத்தனை வருடங்களாகிவிட்டன, கனவில் வந்த காளியை தேடிக்கொண்டிருந்தேன்.
எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் இருந்தேன், அப்படியொரு நிலையில் தான் என் கனவில் காளியை தாராபுரத்தில் வைத்து பார்த்
கனவில் வந்த அம்மன்.. நடிகை புவனேஸ்வரி திடீர் பரபரப்பு....#screentn#actor #bhuvaneswari #spirituality #todaynews #ammankovil #devotional pic.twitter.com/wHyn4eAETu
— ScreenTN Media (@Screentnmedia) May 8, 2025