வனப்பகுதியில் ஹாயாக உலா வந்த பிக்பாஸ் ஆயிஷா!! புகைப்படங்கள்..
Bigg Boss
Tamil Actress
By Jai
ஆயிஷா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்து பிரபலமானவர் நடிகை ஆயிஷா. மாயா, பொன்மகள் வந்தால், ராஜா மகள் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வந்த ஆயிஷா, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

63 நாட்கள் இருந்து எவிக்ட்டாகி வெளியேறி ஆயிஷா, அதன்பின் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 9 உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆயிஷா வனப்பகுதியில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.