சமையலரை காட்டிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி..வீடியோ

Rachitha Mahalakshmi Tamil Actress
By Jai Jun 20, 2026 10:33 AM GMT
Report

ரச்சிதா மகாலட்சுமி

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் ஒருவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார். பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார்.

சமையலரை காட்டிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி..வீடியோ | Rachitha Mahalakshmi Video Post Insta

சமீபத்தில் தன்னுடைய ஓம் டூர் பேட்டியொன்றில் தன் வீட்டில் இருந்த மினி பார் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரச்சிதா, சமீபத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சமையலரை காட்டிய நடிகை ரச்சிதா மகாலட்சுமி..வீடியோ..