திருமணமாகி 6 ஆண்டுகள் கழித்து கர்ப்பம்... இப்படியொரு போட்டோஷூட்டில் வாய்ப்பிளக்க வைத்த விஜய் பட நடிகை

Bollywood Indian Actress
By Edward Aug 16, 2022 08:42 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தவர் நடிகை பிபாசா பாபு. க்ளாமர் குயினாக திகழ்ந்து வந்த பிபாசா பாபு 2004ல் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பிரபலமானார்.

இதனை தொடர்ந்து பாலிவுட் படங்களிலும், பெங்காலி, தெலுங்கு மொழிகளிலும் நடித்து வந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிபாசா பாசு சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் வெறும் சட்டை போட்டுக்கொண்டு கண்வருடன் போட்டோஷூட் எடுத்துள்ளார். புகைப்படத்தை பார்த்து பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.