45 வயசிலும் குறையாத கவர்ச்சி!! நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட நடிகை பிபாசா பாசு..

Indian Actress Tamil Actress Actress Bipasha Basu
By Edward May 07, 2024 09:30 AM GMT
Report

பாலிவுட் சினிமாவின் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து ரசிகர்களை ஈர்த்து வந்தவர் நடிகை பிபாசா பாபு. தமிழில் நடிகர் விஜய் நடித்த சச்சின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் இருப்பார். அதன்பின் தென்னிந்திய படங்களில் நடித்து பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்று வந்தார்.

45 வயசிலும் குறையாத கவர்ச்சி!! நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட நடிகை பிபாசா பாசு.. | Actress Bipasha Basu Latest Swim Shoot Video Post

இதனைதொடர்ந்து 2016ல் கரண் சிங் குரோவர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சினிமாவில் இருந்து விலகி பிபாசா பாபு 6 வருடங்களுக்கு பின் சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாகினார். கர்ப்பத்தின் போது போட்டொஷூட் எடுப்பது வழக்கம்.

அப்படி வெறும் அரைகுறை ஆடையில் கணவருடன் சேர்ந்து போட்டோஷூட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டு வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளோம் என்று அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிபாசா பாசு, 45 வயதிலும் கவர்ச்சி குறையாமல் கணவர் மற்றும் மகளுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

45 வயசிலும் குறையாத கவர்ச்சி!! நீச்சல் குள வீடியோவை வெளியிட்ட நடிகை பிபாசா பாசு.. | Actress Bipasha Basu Latest Swim Shoot Video Post