சேலையில் படு கிளாமராக நடிகை சைத்ரா அச்சர் வெளியிட்ட புகைப்படங்கள்
Photoshoot
Actress
By Karthick Raja
இன்ஸ்டாகிராமில் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய புகைப்படங்களை பதிவு செய்வார்கள்.
அந்த வகையில் நடிகை சைத்ரா அச்சர் தனது சமீபத்திய கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களின் பதிவில், 'பெண்..' என்றும் நடிகை சைத்ரா பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படஙள்:







