அம்பிகா என் கழுத்தை காலில் மிதுச்சு கொல்லப் பாத்தாங்க!! பயில்வான் அதிர்ச்சி தகவல்..

Ambika Radha Gossip Today Bayilvan Ranganathan
By Jai Sep 22, 2026 04:45 AM GMT
Report

ராதா மோசடி புகார்

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக ராதா மற்றும் அம்பிகா இருவரும் திகழ்ந்து வந்தனர். தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதா தன்னுடைய சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா மீது மோசடி புகாரளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அம்பிகா என் கழுத்தை காலில் மிதுச்சு கொல்லப் பாத்தாங்க!! பயில்வான் அதிர்ச்சி தகவல்.. | Bayilvan Ranganathan About Radha Ambika Issue]

இதனையடுத்து, ராதா அளித்த அந்த புகார் மனுவில், தன்னுடைய பழைய வங்கி செக்கை திருடி சுமார் ரூ. 46 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், சில அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பயில்வான்

அதில், ராதா, அம்பிகா இருவரும் ARS Garden-ஐ இணைந்து வாங்கினார்கள். அந்த இடத்தின் முன் பகுதி அம்பிகாவுக்கும், பின் பகுதியில் இருந்த வீடு ராதாவுக்கும் ஒதுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின் ராதா வெளியூருக்கு சென்றுவிட்ட நிலை, ராதா தன் கணவரின் நட்சத்திர ஓட்டல்களை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததால், இந்த ஏ ஆர் எஸ் கார்டனை நிர்வகிக்கும் பொறுப்பை அம்பிகா கவனித்து வந்தார்.

அம்பிகா என் கழுத்தை காலில் மிதுச்சு கொல்லப் பாத்தாங்க!! பயில்வான் அதிர்ச்சி தகவல்.. | Bayilvan Ranganathan About Radha Ambika Issue

இச்சூழலில்தான் தற்போது ராதா, அம்பிகா மீது மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைத்து இருக்கிறார். செக் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பது தெரிந்ததுதான். அம்பிகா இந்த வேலையை செய்து இருக்கிறார். தன்னைவிட தன் தங்கை வசதியாக இருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

கடந்த சில மாதமாகவே அம்பிகா, யூடியூப் சேனலில் தேவையில்லாத கருத்துக்களை பேசி வருகிறார்.

கொல்லப் பாத்தாங்க

ராதா, அம்பிகாவை பற்றி பலருக்கும் தெரியாது, ஆனால் எனக்கு இருவரைப் பற்றி அக்குவேர் ஆணிவேறாக தெரியும். நான் ராதாவுடனும் அம்பிகாவுடனும் நடித்திருக்கிறேன். நான் அம்பிகாவுடன் முத்துக்கள் மூன்று படத்தில் நடித்தபோது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.

அம்பிகா என் கழுத்தை காலில் மிதுச்சு கொல்லப் பாத்தாங்க!! பயில்வான் அதிர்ச்சி தகவல்.. | Bayilvan Ranganathan About Radha Ambika Issue

நான் பத்திரிக்கையில் அம்பிகா பற்றி எழுதுவதால் என்மீது ஆத்திரத்தில் இருந்த அம்பிகா, கேமராமிடம், இன்று ரங்கநாதன் ஒளிந்தான், சண்டை காட்சியில் காலை வைத்து அவன் கழுத்தில் மிதிக்கிறேன் என்று கூறினார். அந்த கேமராமேன் எனக்கு தெரிந்தவர் என்பதால், இந்த விஷயத்தை என்னிடம் சொல்லிவிட்டார்.

பின் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது அம்பிகா காலைத் தூக்கி கழுத்தில் மிதிக்க வந்தார். தான் அந்த காலை புரட்டியதால் அம்பிகா கீழே விழுந்து தலையில் அடிபட்டுவிட்டது. அச்சம்பவத்தின்போது தான் சற்று கவனமாக இருந்தேன், இல்லை என்றால் அம்பிகா கழுத்தில் மிதித்திருப்பார். அம்பிகாவை பற்றிஎழுதியதால், என்னை கொலை செய்யும் எண்ணமே அவருக்கு வந்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.