அந்த இடம் சரியில்லை என்று பறிபோன வாய்ப்பு!! கோடிகளை வாரி இறைத்து சர்ஜெரி செய்த நடிகை..
பெரும்பாலும் நடிகைகள் என்றால் கவர்ச்சியும் அழகும் இருந்தால் மட்டுமே தற்போது வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள். அந்தவகையில் டாப் நடிகை ஒருவர் உருவகேலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அதிலும் முன்னழகு ஷேப்பில்லை என்று பலரும் கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இருப்பினும் நடிகையின் திறமையால் வளர்ந்து அடுத்தடுத்த முன்னேற்றங்களை கண்டு வந்தார். ஆனால் உடலை வைத்து தாராளம் காட்டிய நடிகைகளின் வரவால் அந்த நடிகையின் மார்க்கெட் குறைய ஆரம்பித்துள்ளது.
முன்னழகை காரணம் காட்டி நடிகையை விட்டு வாய்ப்புகள் நழுவி போயுள்ளது. இதனால் நடிகை உடலை மெருகேற்ற உணவு பழக்கத்தில் மாற்ற கொண்டு வந்தும் அது பலன் கிடைக்காமல் போனது.
இதனால் கோடிக்கணக்கில் செலவு செய்து பலரையும் வியக்க வைக்கும் அளவிற்கு பிளாஸ்டிக் சர்ஜெரி செய்திருக்கிறார். இதனால் அவரை தேடி பல தயாரிப்பாளர்கள் அவரது வீட்டில் குவிகிறார்களாம்.