படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட முரட்டு குத்து நடிகை! ஷாக்காகும் ரசிகர்கள்

CHANDRIKA RAVI iruttuaraiyilmurattu kuthu
By Edward Apr 05, 2022 07:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் வட இந்திய நடிகைகள் பலர் அறிமுகமாகி நல்ல வரவேற்பு பெற்றாலும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பேய் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சந்திரிக்கா ரவி.

ஆஸ்திரேலியா நடிகையாக ஆரம்பித்த அவர் செய், உன் காதல் இருந்தால் போன்ற படங்களிலும் நடித்திருப்பார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்த சந்திரிக்கா க்ளாமரில் எல்லை மீறியிருப்பார்.

படத்தில் அப்படித்தான் என்றால் நிஜத்தில் படுமோசமாக காணப்படுகிறார். அந்தவகையில் அவர் வெளியிடும் புகைப்படம் படுமோசமான ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது. தற்போது பெட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.