முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்த நடிகையா இது!! சந்திரா ரவியின் ஹாட் போட்டோஷூட்..

Indian Actress Tamil Actress
By Edward May 13, 2023 04:30 PM GMT
Report

2018ல் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

அடல்ட் காமெடி திரில்லர் படமாக உருவாகி வெளியான இப்படத்தில் கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் பேய் கதாபாத்திரத்திக் ஆஸ்திரேலியா நடிகையும் மாடலுமான சந்திரிக்கா ரவி நடித்துள்ளார்.

முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்த நடிகையா இது!! சந்திரா ரவியின் ஹாட் போட்டோஷூட்.. | Actress Chandrika Ravi Latest Hot Photoshoot Post

கவர்ச்சி பேயாக இப்படத்தில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் கவர்ச்சியில் நடித்த சந்திரிக்கா ரியலாகவே கிளாமரில் தாராளம் காட்டி போட்டோ எடுப்பவர்.

சமீபத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலையா படத்தில் ஐட்டம் சாங்கில் ஆட்டம் போட்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சந்திரிக்கா ரவி, டூபீஸ் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.