குக் வித் கோமாளி சுனிதாவா இது!! மெளனம் தவறு செய்யாது!! குக்வித் கோமாளி பிரபல சுனிதாவின் க்யூட் புகைப்படங்கள்..புகைப்படம்..

Star Vijay Cooku with Comali Tamil Actress
By Edward Jun 22, 2024 06:00 AM GMT
Edward

Edward

Report

தமிழில் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் சுனிதா கோகாய். பின் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

குக் வித் கோமாளி சுனிதாவா இது!! மெளனம் தவறு செய்யாது!! குக்வித் கோமாளி பிரபல சுனிதாவின் க்யூட் புகைப்படங்கள்..புகைப்படம்.. | Actress Cookwithcomali Sunita Gogoi Photos

இதனைதொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தன்னுடைய அரைகுறை தமிழில் பேசி அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தி கவர்ந்தார். தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சுனிதா, ஓரினச்சேர்க்கையாளராகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சுனிதா படுகவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது, கியூட்டான புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.