டாப் ஆங்கிளில் இப்படியா!! குக் வித் கோமாளி நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவின் கிளாமர் போட்டோஸ்..

Srushti Dange Star Vijay Cooku with Comali
By Edward May 12, 2023 09:30 PM GMT
Report

தமிழில் காதலாகி, யுத்தம் செய் போன்ற படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே.

இப்படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்த ஸ்ருஷ்டிக்கு சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளாகியும் சரியான வரவேற்பை பெறாமல் இருந்து வந்தார்.

தற்போது சந்திரமுகி 2வில் முக்கிய ரோலில் நடித்து வரும் ஸ்ருஷ்டி, குக்வித் கோமாளி 4 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே, ரசிகர்களை மயக்கும் படியான போஸ் கொடுத்து கிளாமர் போட்டோஷூட் வீடியோ புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.