ஷூட்டிங்கில் அந்த இடத்தை தொட்ட நடிகர்!! பிரபல சீரியல் நடிகை செய்த காரியம்..
தமிழ் சின்னத்திரையில் தற்போதைய சூழலிலில் பிறமொழி சீரியல்களை தழுவலாக கொண்டு ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் தியா ஆர் பாத்திரகம் என்ற பெயரில் இந்தியில் வெளியான சீரியலை மையப்படுத்தி என் கணவன் என் தோழன் என்ற தமிழ் சிரியல் உருவாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அந்த சீரியலில் முதன்முதலாக சீரியல் நடிகையாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை தீபிகா சிங். முதல் சீரியலே பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.
கடந்த 2014ல் அந்த சீரியலின் இயக்குனர் ரோஹித் ராஜ் கோயலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட தீபிகா சிங், முகம் குடித்ததை போன்று இருந்ததால் விமர்சனம் எழுந்தது.
ஆனால் அடுத்தடுத்த ஷூட்டிங் பிஸியில் இருந்ததால் டயர்ட் ஆக இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த சீரியலில் நடித்த கதாநாயகன் அனஸ் ரசீதுடன் பல வருடங்களாக பேசாமல் இருந்து வருகிறாராம்.
அதற்கு காரணம் தியா ஆர் பாத்திரகம் சீரியலின் ஷூட்டுங்கின் போது தீபிகா சிங்கின் பின்பகுதியை பிடிக்கும் காட்சியில் தவறுதலாக அனஸ் ரசீத், முன்பகுதியை பிடித்திருக்கிறார்.
உடனே தீபிகா சிங் படப்பிடிப்பு என்றும் பார்க்காமல் கன்னத்தில் பளார்விட்டுள்ளார். அதற்கு நடிகர் தெரியாமல் நடந்துவிட்டது என்று மன்னிப்பு கேட்டும் அவருடன் சுமார் 2 ஆண்டுகள் பேசாமலே ஷூட்டிங்கில் கலந்து கொண்டு முடித்துள்ளாராம்.