இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நடிகை தேவயானி.. வைரலாகும் போட்டோஷூட்
Devayani
Marriage
By Yathrika
தேவயானி திருமணம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. அஜித், விஜய், சூர்யா என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துள்ளார்.
பின் பட வாய்ப்புகள் குறைய சீரியல்களில் நடித்து வந்தார், அதிலும் கோலங்கள் தொடர் மக்களிடம் பெரிய ரீச் பெற்றது.
இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் திருமணம் ஆகி கணவரை இழந்து தனது மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து வருகிறார்.
இப்படியொரு நிலையில் ஹரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அபிஷேக்குடன் லட்சுமி வேடத்தில் நடித்துவரும் தேவயாகிக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவு செய்தனர்.
அந்த திருமணத்திற்கு தேவயானி மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்த செம வைரலாகி வருகிறது.