வடிவேலு கிட்ட வாய்ப்பு கேட்டேன், அவரு அந்த மாதிரி பேசிட்டாரு.. பகிர் கிளப்பும் பிரபல நடிகை
தமிழில் முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் தான் நடிகர் வடிவேலு.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
வடிவேலு நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. சமீபகாலமாக வடிவேலு குறித்து அவருடன் நடித்த பல நடிகர், நடிகைகள் புகார்கள் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை தேவி ஸ்ரீ வடிவேலு பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் , வடிவேலு சார் உடன் ஒரு படத்தில் நடித்திருந்தார்.
இதையடுத்து எனக்கு விவேக் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விவேக் படத்தில் நடித்த பிறகு எனக்கு வடிவேலு அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு தரவில்லை. சமீபத்தில் வெளிவந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் வடிவேலுக்கு போனில் அழைத்து வாய்ப்பு கேட்டேன் ஆனால் நான் யார் என்று தெரியாதது போல் என்னிடம் பேசினார் என்று தேவி ஸ்ரீ கூறியுள்ளார்
You May Like This Video