அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட கேமரா மேன்!! என்ன வேணாலும் செய்ரேனு சொன்ன நடிகை தாரணி..

Sexual harassment Gossip Today Tamil Actress Actress
By Jai Jul 17, 2023 02:30 PM GMT
Report

வெள்ளித்திரை, சின்னத்திரை என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் தான் நடிகை தாரணி. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமாவில் அறிமுகமாகிய ஆரம்பத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்துள்ளதை பற்றி கூறியிருக்கிறார்.

இரு படங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த போது இயக்குனர் மற்றும் கேமரா மேன் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க.

ஆனால் கேமரா மேன் தான் அதிகமுறை வெளிப்படையாக கேட்டார். தங்கச்சி நடிகையா இருந்த உன்ன ஹீரோயின் ஆக்கி இருக்கோம்.

தயவு செய்து தப்பா எடுத்துக்காதிங்க, நான் அப்படி தான் சினிமால வந்தேனா என்று கேட்டுக்கிட்டு வாங்க. தப்பா இருந்தா என்ன சொல்றீங்களோ அதை செய்றேன்னு சொன்னேன்.

அவர் இந்த பதிலை எதிர்ப்பார்க்காமல் கேமரா மேன் விட்டுட்டார். அப்போது அதிக சூடு இருக்கும் லைட்டை என் மீது காட்டி கஷ்டப்படுத்தினார் என்று தெரிவித்துள்ளார் நடிகை தாரணி.