பீச்சல், நீச்சல் உடையில் அப்படியே ஓடிவந்து வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா

Tamil Cinema Dharsha Gupta
By Yathrika Mar 11, 2024 11:30 AM GMT
Report

தர்ஷா குப்தா

சில படங்களில் நாயகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சி போட்டியாளர், சில சீரியலில் நாயகி என கலக்கியவர் தான் தர்ஷா குப்தா. 

இப்போது இவர் படங்களில் அதிகம் நடித்து ரசிகர்களை ஈர்ப்பதை தாண்டி போட்டோ ஷுட்கள் மூலமாகவே அசத்தி வருகிறார். 

புடவை, மாடர்ன் என மாறி மாறி புகைப்படங்களை பதிவிட் ரசிகர்கள் இவரது போட்டோக்களுக்கு மயங்கி உள்ளார்கள். 

அண்மையில் கடற்கரையில் நீச்சல் உடையில் ஓடிவந்து ஒரு வீடியோவை வெளியிட அதற்கு ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்ஸ், லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

அவர் வெளியிட்ட வீடியோவை இதோ பாருங்கள்,