நேற்று டூபீஸ் இன்று இப்படியொரு லுக்!! நடிகை தர்ஷாவின் நியூ போட்டோஷூட்

Tamil Actress Dharsha Gupta Actress
By Jai Jun 14, 2023 08:00 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார்.

ருத்ர தாண்டவம், ஓமை கோஸ்ட், போன்ற படங்களில் நடித்த தர்ஷா வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட் செய்கிறார் என்று கிண்டல் செய்து வந்தனர்.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத தர்ஷா, உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட்டில் இறங்கி இருக்கிறார்.

சமீபத்தில் டூபீஸ் பிகினி ஆடையணிந்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது கிளாமர் லுக்கில் மஞ்சள் நிற ஆடையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery