என்னம்மா இப்படி பண்றியேம்மா!! டூபீஸ் ஆடையில் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை..
Dharsha Gupta
By Edward
சின்னத்திரை சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தவர் நடிகை தர்ஷா குப்தா.
முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமாகி மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியலிலும் நடித்து பிரபலமானார்.
அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா அதன்மூலம் ருத்ரதாண்டவம் படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார்.
படவாய்ப்பிற்காக கிளாமர் லுக்கிற்கு மாறி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூட் புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது டூபீஸ் குட்டையாடையணிந்து மிரட்டியிருக்கிறார்.