அந்த இடத்தில் டேட்டூ!! நடிகை தர்ஷா குப்தாவின் உச்சக்கட்ட கிளாமர் போட்டோஸ்!!

Cooku with Comali Indian Actress Dharsha Gupta
By Edward Apr 27, 2023 08:00 PM GMT
Report

சின்னத்திரை நடிகையாக திகழ்ந்து மக்கள் மத்தியில் நல்ல ஈர்ப்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் நடிகை தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா, குக் வித் கோமாளி 2 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

அதன்பின் ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகினார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் தர்ஷா, உச்சக்கட்ட கிளாமரிலும் பிகினி ஆடையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது உடலில் இருக்கும் டேட்டூவை காமித்தபடி கிளாமர் ஆடையில் ஹாட் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGallery