புடவை அணியாமல் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்ட போட்டோ

Dharsha Gupta
By Yathrika Nov 30, 2023 05:15 PM GMT
Report

தர்ஷா குப்தா

தமிழ் சினிமாவில் எடுத்த உடனே நாயகிகள் பிரபலம் அடைவது இல்லை. நிறைய கஷ்டங்கள், உழைப்பு போட்டால் தான் ஒரு அளவிற்கு வர முடியும். 

அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி சில தொடர்கள் நடித்து இப்போது சினிமாவில் படங்கள் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.

அண்மையில் இவர் புடவை அணியாமல் ஒரு போட்டோ வெளியிட அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

கேரள ஸ்டைலில் அவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.