பிக் பாஸ் தர்ஷா குப்தாவா இப்படி.. மாடர்ன் லுக் ஸ்டில்கள்

Viral Photos Dharsha Gupta Actress
By Bhavya May 11, 2025 03:30 PM GMT
Report

தர்ஷா குப்தா

சின்னத்திரையின் மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகியுள்ளனர். அப்படி சின்னத்திரையில் முதன் முதலில் அறிமுகமாகி இன்று பிரபலமான நடிகையாக இருப்பவர் தர்ஷா குப்தா.

முள்ளும் மலரும், மின்னலே, செந்தூர பூவே போன்ற சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தாவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்ல பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தர்ஷா வெளியிடும் போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகும்.

இந்நிலையில், தற்போது மாடர்ன் உடையில் தர்ஷா இருக்கும் ஸ்டில்கள் இதோ,