நடிகை திவ்யா துரைசாமியின் சிகப்புநிற சேலை போட்டொஷூட்..
Indian Actress
Tamil Actress
Actress
Dhivya Duraisamy
By Jai
திவ்யா துரைசாமி
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா துரைசாமி.
அதை தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று அதிகம் பிரபலமாகினார்.
அதை தொடர்ந்து, இவர் நாயகியாக நடித்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் வாழை. இந்த படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு நடித்திருப்பார் திவ்யா துரைசாமி.
இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி, ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.