எல்லைமீறும் சூர்யா பட நடிகையின் உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட்.. வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்.

Bollywood Indian Actress Disha Patani
By Edward Apr 11, 2023 03:50 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திஷா பதானி.

தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமான திஷா பதானி, பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு வருகிறார்.

சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா42 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் இரவு பார்ட்டி விருதுவிழாவிற்கு கிளாமர் ஆடையில் சென்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது படுமோசமாக போஸ் கொடுத்து முகம் சுளிக்கும் ஆடையில் எடுத்த போட்டோஷூட்டை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery