லிஃப்ட்-ல் ஆண் நண்பருடன் இப்படியொரு போஸ்!! ஆடை விசயத்தில் எல்லைமீறும் சூர்யா பட நடிகை
Suriya
MS Dhoni
Bollywood
Indian Actress
Disha Patani
By Edward
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவான தோனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை திஷா பதானி.
இதனை தொடர்ந்து பாலிவுட்டில் வரவேற்பு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று முன்னணி நடிகையாக மாறினார்.
ஆரம்பத்தில் குடும்பபாங்கான பெண்ணாக அறிமுகமாகி தற்போது கிளாமரில் படுமோசமான தாராளத்தை காட்டி வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து எல்லைமீறிய ஆடையில் போட்டோஷூட் எடுத்து பகிர்ந்தும் வருகிறார்.
தற்போது ஆண் நண்பருடன் லிஃப்ட்-ல் ஜல்லாடை போன்ற ஆடையில் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.