ஒரு படம்தான், எல்லாம் கிளோஸ்! நடிகையின் விவாகரத்துக்கு மகாபிரபு தான் காரணமாம்..

Actor Divorce Tamilactress
By Edward Oct 17, 2021 03:09 AM GMT
Edward

Edward

Report

நடிகை நடிகர்களை பற்றி நாளுக்கு நாள் எதாவது ஓர் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அதேபோல ஜோடியாக இருக்கும் திருமணமான நடிகர் நடிகைகளை பற்றியும் பல கிசுகிசுக்கள் உருவாகும்.

அந்த வரிசையில் மாட்டி விவாகரத்து வரை சென்றவர் தான் அந்த நடிகை. அக்கடதேசத்து வாரிசு நடிகரை காதலித்து 10வருடத்திற்கு பின்னும் திருமணமான 4ஆண்டுகளுக்கு பின்னும் இருவருக்கும் ஏற்பட்ட கசப்பு பெரிய இடத்தில் கொண்டு சென்றுள்ளது.

அதற்கு காரணம் பல கூறப்பட்டது. சமீபத்தில் நடித்த வெப்சீரிஸ் ஒன்றில் மட்டமான காட்சிகளை நடித்ததால் தான் கணவர் விட்டுச் சென்றதாக ஒரு செய்தி உள்ளது. ஆனால் அதற்கு முன்பே தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவருடன் ஒரு குடும்பத்தின் மிக நெருக்கமாக அவருடன் நடித்திருந்தார்.

அன்றிலிருந்தே இந்த விவாகரத்து விஷயம் சூடு பறந்தது என்கிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். அந்த நடிகர் தொட்டதெல்லாம் விவகாரத்தில் தான் முடிந்துள்ளன. அந்த நடிகருடன் நட்பாக பேசினாலே நடிகைகளின் கணவருக்கு விவாகரத்து பயம் வந்து விடுகிறது.

அந்த அளவுக்கு விவாகரத்து வாங்கி கொடுப்பதில் ராசியான நடிகராக இருக்கிறார். இது தெரியாம அந்த சின்ன பையனும் போய் சந்தேகப்பட்டு விட்டோமே என அவருக்கு ஆறுதல் கூறி வருகிறதாம் சினிமா வட்டாரம்.