இப்படியொரு போஸ்!! டூபீஸில் ரசிகர்களை வசப்படுத்தும் ஜிவி பிரகாஷ் பட நடிகை..
Divya Bharthi
Tamil Actress
Actress
By Edward
சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர். தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.
இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி, இலங்கைக்கு சென்றுள்ள சில புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெள்ளை நிற டூபீஸ் ஆடையணிந்து ரசிகர்களை தன்வசம் படுத்தும் படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.