டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகை திவ்ய பாரதி!! தோழி திருமண நிகழ்ச்சியில் எடுத்த கிளிக்ஸ்..

Divya Bharthi Indian Actress Viral Photos Tamil Actress
By Edward Mar 02, 2026 08:33 AM GMT
Report

திவ்ய பாரதி

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி ஒரு சில படத்தில் நடித்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை திவ்ய பாரதி.

மாடலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் நடிகை திவ்ய பாரதி!! தோழி திருமண நிகழ்ச்சியில் எடுத்த கிளிக்ஸ்.. | Actress Divya Bharathi Recent Photoshoot Post

சமீபத்தில் இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்ட்டிவாக இருக்கும் திவ்ய பாரதி, தனது தோழியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

டிரான்ஸ்பெரண்ட் சேலையில் அணிந்த புகைப்படங்களை பகிர்ந்ததை பார்த்த பலரும் அவருக்கு ஹார்ட்டின் விட்டு வருகிறார்கள்.

கிளிக்ஸ்