நடுக்காட்டில் கிளாமர் போஸ்!! மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகை திவ்யபாரதி..

Divya Bharthi Tamil Actress Actress
By Edward May 06, 2024 08:17 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

நடுக்காட்டில் கிளாமர் போஸ்!! மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகை திவ்யபாரதி.. | Actress Divya Bharathi Srilanka Outing Glamour Pic

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர். தற்போது தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி தொடையை காட்டியபடி எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.


தற்போது ஸ்ரீலங்காவிற்கு சென்றுள்ள திவ்யபாரதி நடுக்காட்டில் இருக்கும் ரெசாடில் கிளாமர் ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.