டூபீஸ் ஆடையில் இப்படியொரு போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை திவ்யபாரதி.

Divya Bharthi Tamil Actress Actress
By Edward May 08, 2024 03:30 AM GMT
Edward

Edward

Report

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

டூபீஸ் ஆடையில் இப்படியொரு போஸ்!! வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை திவ்யபாரதி. | Actress Divya Bharathi Srilanka Trip Glamour Photo

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர். தற்போது தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் திவ்ய பாரதி தொடையை காட்டியபடி எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இன்றைய ராசி பலன் பார்க்கலாம் வாங்க.. இதோ

இன்றைய ராசி பலன் பார்க்கலாம் வாங்க.. இதோ

சில தினங்களுக்கு முன் ஸ்ரீலங்காவிற்கு சென்றுள்ள திவ்யபாரதி நடுக்காட்டில் இருக்கும் ரெசாடில் கிளாமர் ஆடையில் மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்தார். தற்போது டூபீஸ் ஆடையில் எடுட்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் திவ்யபாரதி.

GalleryGallery