ட்ரெண்டி உடையில் மகாராஜா பட நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்

Divya Bharthi Photoshoot Tamil Actress
By Bhavya Dec 20, 2024 02:30 PM GMT
Report

 திவ்யபாரதி 

நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ட்ரெண்டி உடையில் மகாராஜா பட நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் | Actress Divya Latest Trendy Photos

அதை தொடர்ந்து, விஜய் சேதுபதி ஜோடியாக மகாராஜா படத்தில் நடித்து கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். நடித்த முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பு மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.

தற்போது, இவர் ட்ரெண்டி உடையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ,