அந்த இடத்தில் அப்படியொரு டேட்டூ!! பிகினி வீடியோவை வெளியிட்ட நடிகை திவ்யபார்தி
Divya Bharthi
Tamil Actress
Actress
By Jai
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர் நடிகை திவ்யபாரதி.
இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது கடலில் பிகினி ஆடையணிந்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.