செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திவ்யபாரதி..
Divya Bharthi
Tamil Actress
Actress
By Jai
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர்.
நடிகை திவ்யபாரதி. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வரும் திவ்யபாரதி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது லோ ஆங்கிள் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் திவ்யபாரதி.