விளம்பரத்திற்காக இப்படியா ஆடைக்காக நடிகையை உடலை காட்ட வைத்த நிறுவனர்.

advertisement aiswaryarai katrinakaif indianactress
By Edward Nov 06, 2021 12:13 PM GMT
Report

இந்தகாலகட்டத்தில் எதுவாக இருந்தாலும் விளம்பரப்படுத்தி மார்க்கெட் செய்வது அதிகரித்து வருகிறது. அதற்காக நடிகைகள் மற்றும் சினிமா பிரபலங்களை வைத்து விளம்பர படமோ அல்லது புகைப்படமோ வெளியிட்டு காசு சம்பாதிப்பார்கள்.

அதற்கு சில நடிகைகள் தாங்களாகவே சென்று பொருட்களை விளம்பரம் செய்வார்கள். அதிலும் உடலை காமித்து விளம்பரம் செய்வார்கள். அப்படியாக சப்யாச்சி என்ற நகை ஆபரணத்தை விளம்பரப்படுத்த மங்கள் சூத்ரா என்ற விளம்பர படத்தினை வெளியிட்டுள்ளது.

அதில் பல நடிகைகளை வைத்து கவர்ச்சி காட்டியும் ஆண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறது. இதற்கு பலரின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. தற்போது அந்த வீடியோவை அந்த நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது.

GalleryGallery