8 பேரை திருமணம் செய்தும் திருப்தி இல்லை!! வாய்ப்பிளக்க வைத்த டாப் நடிகை..

Gossip Today Hollywood Actress
By Edward Aug 04, 2023 03:18 AM GMT
Report

சினிமாவில் இருக்கும் நட்சத்திரங்கள் எத்தனை முறை திருமணம் செய்து கொள்வது என்பது அவர்களுக்கு வரைமுறை கிடையாது. அப்படி ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப பிரபலங்கள் திருமணம் முறைகளில் வாழ்ந்து வருகிறார்கள்.

8 பேரை திருமணம் செய்தும் திருப்தி இல்லை!! வாய்ப்பிளக்க வைத்த டாப் நடிகை.. | Actress Elizabeth Taylor Got Married At 8 Times

இந்திய கலாச்சாரத்தில் அதிகபட்சம் 5 பேரை திருமணம் செய்து கொண்டதை பார்த்திருப்போம். ஆனால் ஹாலிவுட் நடிகை ஒருவர் 8 பேரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பிரபல மாடல் நடிகையாக அறிமுகமாகி 40, 50, 60களில் கொடிக்கட்டி பறந்த நடிகை எலிசபெத் டெய்லர் தான் அந்த நடிகை.

தற்போது வரை எலிசபெத் டெய்லரின் நடிப்பை பற்றி யாரும் பேசாமல் இருந்ததில்லை. அப்படி சிறுவயதிலேயே இளம் மற்றும் டி ஏஜ் ரோலில் நடித்து உலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வந்தார். பிரபல கதாபாத்திரமான க்ளியோபட்ராவின் படத்தில் நடித்து மிகப்பெரிய அங்கீகாரத்தை உலக சினிமாவில் ஜொலித்து வந்தார்.

8 பேரை திருமணம் செய்தும் திருப்தி இல்லை!! வாய்ப்பிளக்க வைத்த டாப் நடிகை.. | Actress Elizabeth Taylor Got Married At 8 Times

இரு முறை ஆஸ்கார் விருதை பெற்றிருந்த அவர் 8 பேரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதும் நடிகர் ரிச்சர்ட் பர்டனுடன் 10 ஆண்டுகள் வாழ்ந்தப்பின் பிரிந்து அதன்பின் மீண்டும் அவரையே திருமணம் செய்திருக்கிறார். இரண்டாம் முறையும் சரிப்பட்டு வரவில்லை என்று அவரை விவாகரத்து செய்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவர்கள் தனக்கு திருப்திகரமாக இல்லை என்பதற்காக 1996 ஆண்டிலேயே கணவர்கள் பக்கம் செல்லாமல் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளோடு வாழ்ந்து கடந்த 2011ல் மரணமடைந்தார் நடிகை எலிசபெத் டெய்லர். இந்த சம்பவத்தை டாக்டர் காந்தராஜ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.