42 வயதில் கணவரை பிரியும் சூர்யா பட நடிகை!! ரசிகர்கள் அதிர்ச்சி..

Suriya Actors Tamil Actors Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 07, 2024 02:30 PM GMT
Report

பிரபல நடிகை ஹேமமாலினியின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஈஷா தியோல்.

இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்திற்கு பின் ஈஷா தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

இவர் கடந்த 2012-ம் ஆண்டு பாரத் தக்தானி எனும் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

42 வயதில் கணவரை பிரியும் சூர்யா பட நடிகை!! ரசிகர்கள் அதிர்ச்சி.. | Actress Esha Deol Get Divorced

இந்த நிலையில் ஈஷா-பாரத் தம்பதியினர் இருவரும் பிரிவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளனர். அதில், நாங்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் இணக்கமான சூழலில் பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளோம்.

மேலும் எங்கள் வாழ்க்கை தொடர்பாக நாங்கள் எடுத்து இருக்கும் இந்த தனிப்பட்ட முடிவை பிறர் மதிக்க வேண்டுமென விரும்புகிறோம் என கூறியுள்ளனர்.