59 வயதில் இப்படியா!! குட்டையாடையில் நடிகை பாத்திமா பாபு வெளியிட்ட புகைப்படம்

Bigg Boss Tamil Actress Actress
By Edward Jun 07, 2023 07:00 PM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் வாய்ப்பில்லாத நிலையில் பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டு அசத்தியவர் பாத்திமா பாபு.

வயதான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில சீரியல்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பாத்திமா பாபு குட்டையான கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை ஈர்க்கும் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.