அட்டை விளம்பரத்தில் நடிகை திஷா பதானி!! ஷாக்கான ரசிகர்கள்..

Bollywood Indian Actress Disha Patani
By Jai May 25, 2025 06:45 PM GMT
Report

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் வலம் வரும் முன்னணி நாயகிகளில் ஒருவர் திஷா பதானி. இவர் படங்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகிறாரோ இல்லையோ, நிறைய வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிட்டு மிகவும் பிரபலம் ஆனார்.

தமிழ் பக்கம் வந்துள்ள இவர் முதல் படமே சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த கங்குவா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்த காட்சிகள் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.

அட்டை விளம்பரத்தில் நடிகை திஷா பதானி!! ஷாக்கான ரசிகர்கள்.. | Actress Fisha Patani Femina Ad Video Post Viral

தற்போது Welcome To The Jungle என்ற படத்தில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திஷா பதானி, தற்போது அட்டை விளம்பரத்திற்காக அவர் எடுத்த புகைப்பட போட்டோஷூட் வீடியோ வெளியாகியுள்ளது.

உச்சக்கட்ட கிளாமரில் எடுத்த போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.