ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கவுதமியின் மகள்..வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்

Gautami
By Dhiviyarajan Mar 09, 2023 03:30 PM GMT
Report

80, 90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் கவுதமி. இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் 1988 -ம் ஆண்டு வெளியான குரு சிஷ்யன் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார்.

இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். கவுதமி 1998 -ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் பிரிந்தனர். இவர்களுக்கு 23 வயதில் மகள் உள்ளார்.

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கவுதமியின் மகள்..வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் | Actress Gautami Daughter Latest Photo

புகைப்படம்

தற்போது கவுதமி தனது மகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் கவுதமியின் மகள் ஹீரோயின் போல இருக்கிறார் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம். 

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் கவுதமியின் மகள்..வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் | Actress Gautami Daughter Latest Photo

GalleryGalleryGalleryGalleryGallery