அந்த ஆடை போடாமல் போஸ்!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை காயத்ரி...
Tamil Actress
Gayathri Raghuram
By Jai
தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடன இயக்குனராகவும் இருந்து பிரபலமானவர் நடிகை காயத்ரி ரகுராம். சார்லி சாப்ளின் படத்தில் நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமான நடிகை காயத்ரி, ஒருசில படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

அதன்பின் பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் இருந்து வந்த காயத்ரி, பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 56 நாட்கள் வீட்டில் இருந்து மக்களின் வெறுப்பையும் சந்தித்து வெளியேறினார். தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் காயத்ரி பாஜக கட்சியில் இருந்து வெளியேறினார்.
சமீபத்தில் ஆன்மீகத்திற்காக மொட்டையடித்திருந்தவர், முடி நரைத்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். தற்போது வெறும் டாப் மட்டும் அணிந்து எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.