விக்ரம் பட நடிகை காயத்ரியா இது? யாரும் எதிர்ப்பார்க்காத க்ளாமர் போட்டோஷூட்

Vijay Sethupathi Gayathrie Vikram Movie
By Edward Jun 21, 2022 07:31 AM GMT
Edward

Edward

Report

தமிழில் 18 வயசு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை அடுத்து விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்து பிரபலமானார்.

ஆரம்பகால சினிமா வாழ்க்கை

இதையடுத்து சிறு பட்ஜெட் படங்களில் நடித்து ரம்மி, புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடித்த காயத்ரி விக்ரம் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தார். அவர் நடித்த படங்கள் கணவருக்கும் எனக்கும் செட்டாகாத கதை தான் அமைகிறது என்று அவரையே கிண்டல் செய்துள்ளார். மேலும் விஜய் சேதுபதியுடன் மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்.

விக்ரம் படத்திற்கு பின்

விக்ரம் படத்திற்கு பிறகு பெரியளவில் பேசப்பட்ட காயத்ரி தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு க்ளாமர் போட்டோஷூட்டிற்கு இறங்கியிருக்கிறார். குட்டை ஆடையில் மாடர்ன் பெண்ணாக அவர் கொடுத்த போஸ் தற்போது ரசிகர்களை மிரளவைத்துள்ளது.

GalleryGalleryGalleryGalleryGallery