12 வருட சினிமா வாழ்க்கை!! வாய்ப்பில்லாமல் இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு தாவிய நடிகை காயத்ரி..

Gayathrie Vikram Movie Tamil Actress Actress
By Edward Apr 27, 2024 06:34 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் 18 வயசு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர். இப்படத்தினை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம், மத்தாப்பு, ரம்மி, புரியாத புதிர், சீதகாதி, சித்திரம் பேசுதடி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

12 வருட சினிமா வாழ்க்கை!! வாய்ப்பில்லாமல் இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு தாவிய நடிகை காயத்ரி.. | Actress Gayathrie Shankar Latest Glamour Video

அதன்பின் விஜய் சேதுபதியின் சூப்பர் கெமிஸ்ட்ரி நடிகையாகவும் திகழ்ந்து வந்தார். சமீபத்தில் விக்ரம் படத்திற்கு பின் பகீரா படத்தில் நடித்திருந்தார். பின் வாய்ப்பில்லாமல் மலையாளம், தெலுங்கு பக்கம் சென்றுள்ளார்.

எப்போதும் அடக்கவுடக்கமான கிராமத்து நடிகையை போல் இருந்த காயத்ரி சமீபகாலமாக கிளாமர் ரூட்டுக்கு மாறியிருக்கிறார். தற்போது உச்சக்கட்ட கவர்ச்சி ஆடையணிந்து மயக்கும் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

12 வருட சினிமா வாழ்க்கை!! வாய்ப்பில்லாமல் இதுவரை இல்லாத கவர்ச்சிக்கு தாவிய நடிகை காயத்ரி.. | Actress Gayathrie Shankar Latest Glamour Video

தற்போது ரசிகர்கள் வாயை பிளக்க வைக்கும் அளவிற்கு கவர்ச்சி காட்டி போட்டோஷூட் எடுத்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார் நடிகை காயத்ரி.