உடல் எடையை குறைக்க ஹன்சிகா செய்ததை பாருங்க.. டயட் மற்றும் டிப்ஸ்

Hansika Motwani Tamil Cinema Actress
By Bhavya Feb 19, 2025 07:30 AM GMT
Report

ஹன்சிகா மோத்வானி

குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடிக்க தொடங்கி பின் தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழில் ஹன்சிகா தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின், எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

உடல் எடையை குறைக்க ஹன்சிகா செய்ததை பாருங்க.. டயட் மற்றும் டிப்ஸ் | Actress Hansika Diet Tips

டயட் மற்றும் டிப்ஸ்  

ஹன்சிகா இடையில் உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார். இந்நிலையில், உடல் எடையை சுத்தமாக குறைக்க நடிகை ஹன்சிகா எடுத்த டயட் விவரங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

உடல் எடையை குறைக்க ஹன்சிகா செய்ததை பாருங்க.. டயட் மற்றும் டிப்ஸ் | Actress Hansika Diet Tips

அதாவது, அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் எடுத்து, தினசரி உணவில் சர்க்கரை மற்றும் கார பொருட்கள் எடுத்து கொள்வதை குறைத்துள்ளார்.

எடை குறைப்பதற்கு அவர் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை முக்கியமாக பார்க்கிறார். தியானம் மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகளை வழக்கமாகச் செய்கிறார்.

கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கும் வழியைப் பின்பற்றுகிறாராம், இது அனைத்தும் எடை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறதாம்.