அழகே பொறாமை படும் பேரழகு! நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்

Hansika Motwani Photoshoot Indian Actress
By Bhavya Dec 19, 2024 04:30 PM GMT
Report

ஹன்சிகா

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஹன்சிகா. நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் நல்ல கொழு கொழு என இருந்தவர் இப்போது உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார்.

அழகே பொறாமை படும் பேரழகு! நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள் | Actress Hansika Latest Cute Photos

சில வருடத்திற்கு முன்பு சோஹெல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

தற்போது, அழகிய உடையில் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,