பிகினியில் கடற்கரை குளோசப் லுக்!! 36 வயதான ரஜினி, அஜித் பட நடிகை ஹூமா குரேஷி வெளியிட்ட வீடியோ..

Bollywood Indian Actress Huma Qureshi
By Edward May 31, 2023 07:15 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து பிரபலமானவர் நடிகை ஹூமா குரேஷி. இந்தி, மராத்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடித்து வந்த ஹூமா குரேஷி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் ஜரினா கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வலிமை படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.

பாலிவுட்டில் பிஸியாக நடித்து வரும் ஹூமா குரேஷி, கிளாமரில் எடுத்த புகைப்படங்களால் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போது 36 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத ஹூமா டூபீஸ் ஆடையில் கடற்கரை வீடியோவை எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.