39 வயதிலும் குறையாத கிளாமர்!! டாக்ஸிக் பட நடிகை ஹூமா குரேஷி போட்டோஸ்...
Bollywood
Indian Actress
Huma Qureshi
Actress
By Edward
ஹூமா குரேஷி
பாலிவுட் சினிமாவில் கேங்க் ஆஃப் வாஷர்பூர் 1 மற்றும் 2 பாகங்களில் நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை ஹூமா குரேஷி. இப்படத்தினை தொடர்ந்து, இந்தி, மராத்தி, ஆங்கிலம் மொழிகளில் நடித்து டாப் நடிகையாகினார்.

தமிழில் நடிகர் ரஜினிகாந்தின் காலா படத்தில் செரினா என்ற ரோலில் நடித்து அறிமுகமாகினார். இதன்பின் நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் நடித்திருந்தார்.
தற்போது டாக்ஸிக் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ஹூமா. 39 வயதாகும் நடிகை ஹூமா குரேஷி, சமீபத்தில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
போட்டோஸ்







