அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்திய 90ஸ் நடிகை! பதறி ஓடும் தயாரிப்பாளர்கள்..

salary tamilactress
By Edward Oct 09, 2021 08:00 AM GMT
Report

90களில் சிரித்து சிரித்தே ரசிகர்களை கவர்ந்து கனவுக்கன்னியாக மாறி அந்த நடிகை வயதான காரணத்தாலும் திருமணமாகி குழந்தைகள் பெற்ற காரணத்தாலும் படவாய்ப்பினைஇழந்து வந்தார். தற்போது அம்மணி உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்ததும் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் முன்னணி நடிகருடன் ஜோடி போட்டும் அம்மாவாக நடித்தும் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து பல படங்களில் பார்க்கலாம் என்று ஏங்கி இருந்தனர் ரசிகர்கள். ஆனால் அம்மணியை பார்க்கவரும் இயக்குநர்கள் அக்கா அண்ணி ரோலில் நடிக்கமட்டுமே கேட்டு வருகிறார்களாம்.

அப்படியென்றால் சம்பளம் அதிகமாக கேட்பேன் என்று அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார் அம்மணி. இதை கேட்டு தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பதறி அடித்து ஓடிவிடுகிறார்களாம்.