31வது பர்த்டே பார்ட்டி!! கொண்டாட்டத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனன்..
Iswarya Menon
Birthday of Emperor Selassie
Tamil Actress
Actress
By Jai
ஐஸ்வர்யா மேனன்
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால், வேழம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்பதால் போட்டோஷூட் பக்கம் திரும்பினார். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா தற்போது, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைப்பார்.
தற்போது, மே 8 ஆம் தேதியோடு தன்னுடைய 31வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார். டிரெண்டிங் பர்த்டே கேக் கட்டிங் மூலம் பிறந்தநாள் கொண்டாடி எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா மேனன்.