நடிகை ஐஸ்வர்யா மேனனின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Iswarya Menon Tamil Actress Actress
By Edward Jan 23, 2026 10:30 AM GMT
Report

ஐஸ்வர்யா மேனன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனனின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Iswarya Menon Recnt Photoshoot Post

அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடும் நடிகை ஐஸ்வர்யா தற்போது, கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைப்பார்.

தற்போது, லெகங்கா ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.